1. ஹோட்டன் சமவெளி

ஹோட்டன் சமவெளி பல்வேறு வகைப்பட்ட வன ஜீவராசிகளுக்கு வீடாக காணப்படுகின்றது. அங்கு சில சிறுத்தை, மான், பன்றிகள் காணப்படுகின்றன. நீங்கள் சிறுத்தை அல்லது பன்றிகளை காண்பது அரிதாகும். சில சமயங்களில் ஓய்ய (Ohiya) பாதை நெடுகிலும் அதேபோல உலக முடிவின் அருகிலுள்ள மரங்களில் (மூச்சிரைக்கும் உறுமலை சத்தத்தை கேட்க முடியும்) ஒரு வகையான குரங்குகளை (shaggy bear monkey) அல்லது ( ஊதா நிற முகமுடைய  லங்கூர்) காணக்கூடும். க்ளென்ரொக்கில் (Glenrock) இருந்து ஹோட்டன் சமவெளி மற்றும் உலக முடிவிற்கான உண்மையான தூரம் 62 km ( ஒரு வழி)  ஆகும். மேகங்களால் மறைக்கப்பட முன்னர் இதனை பார்ப்பதற்கான சிறந்த நேரம் காலை நேரமாகும் (6 மற்றும் 10 மணிகளுக்கிடையில்)

 

More things to do