About Us
The Department of Trade, Commerce, and Tourism has been established under the Provincial Councils established in accordance with section 154A of 13 amendment to the Constitution of the Democratic Socialist Republic of Sri Lanka, 1978. According to Article 22 of the concurrent list of major subjects, the subject of tourism has been assigned to the Department of Trade, Commerce and Tourism related to tourism sector.
Trade Commerce and Tourism Department has been established under the Central Provincial Ministry of Chief and Education, Finance and Planning, Law and Order, Local Government and Provincial Administration, Manpower, Tamil Education and Muslim Schools Affairs, Cultural Affairs, Land, Trade and Commerce, Food Supplies and Distribution, Tourism, Sports and Investment Coordination, Portfolios which are not taken under any other Ministries.
The department carries out registration, amendment, and cancellation of business activities in the Central Province. Furthermore, the department works for the development of the tourism industry in the province. Tourism promotion, identification and development of tourist attractions, human resource development related to the tourism industry, infrastructure development, etc. are carried out by the department.
Vision
A mid Country replete with contended tourist and business community.
Mission
Contribute to the national economy through upgrading the life conditions of people of the mid country empowered business community. Ensure the protected natural and ancient cultural heritage attracted by local and foreign tourists through facilitating investors of rapid and meaningful economic development process in equal, important, proportional and productive manner.
Values
- Courteous, friendly, efficient service.
- Productive front office service through efficient guidance and advice.
- Compilation of quality and promotional tourist information.
- Provision of accurate tour guidance and sophisticated travel destinations.
- Development of human resources and infrastructure facilities towards sustainable tourism.
අප ගැන
1978 ශ්රී ලංකා ප්රජාතාන්ත්රික සමාජවාදී ජනරජයේ ආණ්ඩුක්රම ව්යවස්ථාවේ 13 වැනි සංශෝධනයේ 154අ වගන්තියට අනුව පිහිටවූ, පළාත් සභා යටතේ වෙළඳ, වාණිජ හා සංචාරක දෙපාර්තමේන්තුව පිහිටුවා ඇත. ප්රධාන විෂය සමගාමී ලැයිස්තුවේ 22 වන වගන්තියට අනුව සංචාරක විෂය, සංචාරක ක්ෂේත්රය සම්බන්ධව කටයුතු අප වෙත පැවරී ඇත.
ප්රධාන හා අධ්යාපන, මුදල් හා ක්රමසම්පාදන, නීතිය හා සාමය, පළාත් පාලන හා පළාත් පරිපාලන, මිනිස් බල, ද්රවිඩ අධ්යාපන හා මුස්ලිම් පාසල් කටයුතු, සංස්කෘතික කටයුතු, ඉඩම්, වෙළඳ වාණිජ, ආහාර සැපයුම් හා බෙදාහැරීම් කටයුතු, සංචාරක, ක්රීඩා සහ ආයෝජන සම්බන්ධීකරණ, වෙනත් අමාත්යංශ යටතට නොගැනෙන විෂයයන් සම්බන්ධ අමාත්යංශය යටතේ මධ්යම පළාත්, වෙළඳ වාණිජ හා සංචාරක දෙපාර්තමේන්තුව පිහිටුවා ඇත.
අප දෙපාර්තමේන්තුව යටතේ, මධ්යම පළාත තුළ පවතින වෙළඳ ව්යාපාර කටයුතු ලියාපදිංචිය, සංශෝධන, අවලංගු කිරීම අනු පිටපත් නිකුත් කිරීම ආදිය සිදු කරනු ලබයි. තවද, සංචාරක ක්ෂේත්රයට සම්බන්ධ සංචාරක කර්මාන්ත ප්රවර්ධනය, සංචාරක ආකර්ෂණ ස්ථාන හඳුනා ගැනීම හා සංවර්ධනය, මානව සම්පත් සංවර්ධන, යටිතල පහසුකම් සංවර්ධනය යනාදි කටයුතු සිදු කරනු ලබයි.
දැක්ම
තෘප්තිමත් වූ සංචාරකයන් සහ වෙළඳ ප්රජාවකින් සපිරි මැදරටක්.
මෙහෙවර
වඩා අර්ථවත් හා වේගවත් ආර්ථික ප්රවර්ධන ක්ෂේත්රයන්හි ආයෝජකයන්ට සාධාරණ සමානුපාතික හා ඵලදායි ලෙස පහසුකම් සලසමින් ස්වභාවික සංස්කෘතික හා ඓතිහාසික උරුමයන් සුරැකි දෙස් විදෙස් සංචාරක ආරකර්ෂණයෙන් විශිෂ්ඨ වූ මෙන්ම සවිබල ගන්වන ලද වෙළඳ ප්රජාවකින් තෘප්තිමත් වූ මැදරට ප්රජාවගේ ජීවන තත්ත්වය ඉහළ නංවමින් ජාතික ආර්ථිකයට දායක වීම.
අගයන්
- ආචාරශීලි හා මිත්රශීලි කාර්යක්ෂම සේවාව.
- කාර්යක්ෂම මඟ පෙන්වීම් හා උපදෙස් සමඟ ඵලදායි පෙරටු කාර්යාල සේවාව.
- ගුණාත්මක හා ප්රවර්ධනාත්මක සංචාරක තොරතුරු සම්පාදනය.
- නිවැරදි සංචාරක මඟපෙන්වීම හා සුවපහසු සංචාරක ගමනාන්තයන්.
- තිරසර සංචාරක ගමනාන්තයක් උදෙසා මානව සම්පත් හා යටිතල පහසුකම් සංවර්ධනය කිරීම.
எம்மைப் பற்றி
1978 ஆம் ஆண்டின் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் \13 ஆவது சீர்திருத்தத்தின் 154 அ பிரிவின் பிரகாரம் நிருவப்பட்ட மாகாண சபையின் கீழ் வியாபாரம், வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் திணைக்களம் அமைக்கப்பட்டது. பிரதான விடயப்பரப்புக்கள் அடங்கிய பட்டியலின் 22 ஆவது பிரிவின் பிரகாரம் சுற்றுலா விடயமும் சுற்றுலாத் துறை தொடர்பான கருமங்களும் எம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பிரதான மற்றும் கல்வி, நிதி மற்றும் திட்டமிடல், சட்டம் மற்றும் சமாதானம், உள்ளூராட்சி மற்றும் மாகாண நிர்வாகம், மனித வளம், தமிழ்க் கல்வி மற்றும் முஸ்லிம் பாடசாலைகள் விவகாரம், காணி, வியாபாரம், வரத்தகம், உணவு உற்பத்தி மற்றும் விநியோகம், சுற்றுலா, விளையாட்டு மற்றும் முதலீட்டு இணைப்புச் செயற்பாடுகள், ஏனைய அமைச்சுக்களின் கீழ் எடுக்கப்படாத விடயங்கள் தொடர்பான அமைச்சின் கீழ் மத்திய மகாண வியாபார வர்த்தக மற்றும் சுற்றுலாத் திணைக்களம் நிருவப்பட்டுள்ளது.
எமது திணைக்களத்தின் கீழ் மத்திய மாகாணத்தில் மேற்கொள்ளப்படுகின்ற வர்த்தக வியாபார செயற்பாடுகளைப் பதிவு செய்தல், திருத்தங்கள் மேற்கொள்ளல், இரத்துச் செய்தல், இவை தொடர்பான நிழற் பிரதிகள் வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் சுற்றுலாத் துறையுடன் தொடர்பகின்ற சுற்றுலாத் துறைனைப் பிரபல்யப்படுத்தல், சுற்றுப் பிரயாணம் செல்கின்றவர்களைக் கவர்கின்ற பிரதேசங்ளை இனங்காணலும் அபிவிருத்தி செய்தலும். மனித வள அபிவிருத்தி, உட்கட்மைப்பு அபிவிருத்தி போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.
நோக்கு
திருப்தி அடைகின்ற சுற்றுலாப் பயணிகளையும் வியாபார சமூகத்தினையும் கொண்ட சிறந்த மத்திய நாடு.
பணிக்கூற்று
விரைவானதும் அர்த்தமுள்ளதுமான பொருளாதார வனர்ச்சிச் செயன்முறைகளில் முதலீட்டாளர்களுக்கு நியாயமானதாகவும், சமமாகவும், வினைத்திறனாகவும் வசதி வாய்ப்புக்களை வழங்கி கலாசார மற்றும் பாரம்பரியங்களைப் பாதுகாத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்கின்ற அடிப்படையில் மிகச் சிறந்ததும் பலப்படுத்தப்பட்டதுமான வியாபாரிகள் சமூகத்தின் மூலமாக திருப்திகரமான மத்திய நாட்டு பிரஜைகளின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தி தேசிய பொருளாதாரத்திற்குப் பங்களிப்புச் செய்தல்.
பெறுமானங்கள்
- பணிவானதும் நட்புரீதியிலுமான வினைத்திறனான சேவை.
- துரிதமான வழிகாட்லுடன் சிறந்த ஆலோசனை வழங்குனின்ற வினைத்திறன் மிக்க முன்னிலை அலுவகச் சேவை.
- தரம் வாய்னந்ததும் ஊக்குவிக்கின்ற அடிப்படையிலுமான சுற்றுலாத் தகவல் வழங்குதல்.
- முறையான சுற்றுலா வழிகாட்டலும் வசதியான சுற்றுலாத் தளங்கள்.
- நிலைபேரான சுற்றுலாத் தளங்களை நோக்காகக் கொண்ட மனித வளங்களையும் உட்கட்டமைப்பு வசதி\களையும் மேம்படுத்த.